மரக்கன்றுகள் வழங்கும் விழா-குமராபாளையம்

குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 8.11.2019 அன்று பள்ளிபாளையம் நகர பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது .

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டக் கலந்தாய்வு

க.எண்: 2019110174 நாள்: 08.11.2019 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு (கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்கள்) நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்டக் கலந்தாய்வு

க.எண்: 2019110173 நாள்: 08.11.2019 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு (வேலூர் மாவட்டம்) நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் கலந்தாய்வு

க.எண்: 2019110172 நாள்: 07.11.2019 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு (காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு) நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...

பனை விதை நடும் திரு விழா-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் சுற்றுசூழல் பாசறை சார்பில் ஆலங்காடு ஊராட்சியில் 3/11/2019 அன்று  பனைவிதை நடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் சார்பில் , ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நாணலூர் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் 6/11/2019 அன்று நடைப்பெற்றது.

கிளை பொறுப்பாளர்கள் நியமனம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் சார்பில்   கெழுவத்துர் ஊராட்சி மானங்காத்தகோட்டகம் கிளையில் 5/11/2019 அன்று கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது நடைப்பெற்றது .

கலந்தாய்வு கூட்டம் -திருவிடைமருதூர் தொகுதி

திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6/11/2019 மாலை 07:00 மணிக்கு கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

குமரி விடுதலை நாள் பொதுக்கூட்டம்-நாகர்கோவில் தொகுதி

நாகர்கோவில் தொகுதி சார்பில் குமரி விடுதலை நாளை நினைவுகூரும் விதமாக பொதுக்கூட்டம் 01/11/2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.

நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதை தொகுதி கிழக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  171, 172, 174 ஆகிய வட்டங்களில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைப்பெற்றது.