சோளிங்கர்கட்சி செய்திகள் உறுப்பினர் சேர்க்கை-சோளிங்கர் தொகுதி நவம்பர் 11, 2019 56 வேலூர் மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் பகுதியில் 8/ 10/ 2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.