தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்
தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரங்களின் படி 2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2008ஆம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2009ஆம் ஆண்டு தற்கொலை எண்ணிக்கை 1,172...
மத்திய மாநில அரசுகள் கைவிட்ட நிலையில் சிங்கள இனவெறி கடற்படையால் நேற்றும் தாக்கப்பட்ட இந்திய(?) தமிழக மீனவன்.
தமிழக மீனவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் உதவியும் இந்திய கடலோரக் காவல் படையிடமிருந்தோ அல்லது கடற்படையிடமிருந்தோ இதுவரை கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்...
[படங்கள் இணைப்பு]எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம்.
ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நாகேசுவரன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இராமநாதபுரம்...
படகு கவிழ்ந்து விபத்தில் பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் – சீமான்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
சுனாமி பேரழிவு நினைவு நாளான நேற்று நடந்த ஒரு விபத்து எம் நெஞ்சை இடி போல தாக்கியுள்ளது....
[படங்கள் இணைப்பு] சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும்...
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும்...
[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில்...
இன விடுதலைக்கு உதவிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை...
[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழ் நாடு தமிழருக்கே எனச் சூளுரைத்த தந்தை பெரியார் !பெண்ணுரிமை போற்றிய முதல் பெண்ணியவாதி !சாதி,சமயச் சாக்கடைகளைச் சாடிய சமூக விஞ்ஞானி !தந்தை பெரியாரின் 37 -வது நினைவு தினமான 24-12 -10...
[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.
திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் பகுத்தறிவு பகலவன் அய்யா "தந்தை பெரியார்"நினைவு நாளான டிச.24 அன்று திருப்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் நாம்...


![[படங்கள் இணைப்பு]எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/namtamilar_logo_final7.jpg?resize=218%2C150&ssl=1)

![[படங்கள் இணைப்பு] சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுகூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/kodi21.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் மாலை அணிவித்து வீரவணக்கம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/251-scaled.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/drawing_01a.jpg?resize=218%2C150&ssl=1)