டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு  குருதி கொடை முகாம் மரக்கன்று நடும் விழா 27.11.2019 முதல் 30.11.2019 வரை நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா-முதியோர் இல்லத்தில் உதவி :குன்னூர்

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு  குன்னூர் சட்டமன்ற தொகுதி சார்பாக குன்னூர் சகாயமாதா மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில்அவர்களுக்கு தேவையான போர்வைகள் ஆடைகள் இனிப்புகள் வழங்கப்பட்டு...

தலைவர் பிறந்த நாள் விழா : (திருவிடைமருதூர், கும்பகோணம்)

நாம் தமிழர் கட்சி தஞ்சை கிழக்கு மாவட்டம் (திருவிடைமருதூர், கும்பகோணம்) சார்பாக               நவம்பர் 26 தேதி தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்...

தலைவர் பிறந்த நாள் விழா:வேலூர் தொகுதி

தமிழ்தேசிய தலைவன் "மே.த.கு.வே.பிராபகரன்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 9.00 மணியளவில் வேலப்பாடி பூந்தோட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் மலை அடிவாரத்தில் மரகன்று நடுதல்  மதியம்...

மாவட்ட ஆட்சியரிடம் மனு :ஈரோடு மேற்கு தொகுதி

1.ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 25.11.2019 அன்று "இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண்மையில் தடை செய்ய வேண்டி" ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 2.மக்கள் வரிப்பணத்தில் அரசு வழங்கும்...

தலைவர் பிறந்த நாள் விழா-முதியவர்களுக்கு உணவு

தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26ம் தேதி சைதை (கிழக்கு) தொகுதி சார்பில் சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு… மற்றும் அருகில் உள்ள பள்ளிகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக                                                                                                         ...

கிளை கட்டமைப்பு கலந்தாய்வு:மணப்பாறை

24.11.2019 கிராமம் தோறும் கிளை என்ற கனவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி  வையம்பட்டி  வையம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை கட்டமைப்பு  செய்வதற்காக  செய்ய கிராமங்களுக்கு பயணங்கள்...

தலைவர் பிறந்த நாள் நிகழ்வு :கருணை இல்லத்தில் உணவு

தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு  சைதை கிழக்கு  பகுதியில்  சைதாப்பேட்டையில் உள்ள கருணை இல்லத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை

29:11:2019 அன்று போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை சம்மந்தமாக சென்னை தொழிலாளர் நல வாரியம் (D M S)யில் நடைப்பெற்றது இதில் நாம் தமிழர் தொழிற்ச்சங்கம் சார்பில்...

கொடியேற்றும் நிகழ்வு-உடுமலை சட்டமன்றத் தொகுதி

உடுமலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக *குமரன் நகர்* கிளை துவக்கமாக தமிழர் எழுச்சி நாள் புலிக்கொடி சின்னவீரம் பட்டி கிளைச் செயலாளர் சக்தி அவர்களால்  ஏற்றப்பட்டது !!