நிலவேம்பு கசாயம் வழங்குதல்: மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி  சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு  ஒன்றியத்தில் 1/12/2019  வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

நிலவேம்பு கசாயம் வழங்குதல் : மாதவரம் தொகுதி 

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு ஒன்றியத்தில்                    ...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு:மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதியில் 01//12/2019 காலை 9 மணிக்கு நடைபெற்றது மாதவரம் தொகுதி கிழக்கு பகுதி 30வது வட்டத்தில் நடமாடும் வாகனத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா :குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி சார்பாக 1.12.2019 அன்று குருதிக்கொடை முகாம் நடதப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா:விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம்,புளியங்குளம் பகுதிகளில்  தேசிய தலைவரின் 65 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு   பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆக்கிரமிப்பை தடுக்க கோரி மனு :விளாத்திக்குளம் தொகுதி

விளாத்திக்குளம் தொகுதி கல்மேடு பகுதியில் தனியார் நிறுவனம் கன்மாயை ஆக்கிரமித்து ஆள்துளை கிணறு தோண்டி நீரை உறிஞ்சி லாரிகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்தகோரி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் (18/11/2019)...

தலைவர் பிறந்த நாள் விழா: அரசு பள்ளிக்கு உதவி

தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை  முன்னிட்டு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சோழம்பட்டு அரசு பள்ளிக்கு 15000 மதிப்புள்ள 5 இருக்கைகள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்:மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி *மாதவரம் மேற்கு பகுதி*  30/11/2019  தமிழ் தேசிய தலைவர் மேதகு *வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாள், மாவீரர் நாள், மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்

நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், உதகமண்டலம் தொகுதிகளில் தமிழ்த்தேசிய தலைவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம், உதகமண்டலம் அரசு மருத்துவமனையிலும் குருதி கொடை முகாம் நடைபெற்றது கூடலூர்...

தலைவர் பிறந்த நாள் விழா :ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழின தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 65வது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.