தலைவர் பிறந்த நாள் விழா-முதியவர்களுக்கு உணவு

25

தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26ம் தேதி சைதை (கிழக்கு) தொகுதி சார்பில் சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு… மற்றும் அருகில் உள்ள பள்ளிகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக                                                                                                          கொண்டாடப்பட்டது…

முந்தைய செய்திகிளை கட்டமைப்பு கலந்தாய்வு:மணப்பாறை
அடுத்த செய்திமாவட்ட ஆட்சியரிடம் மனு :ஈரோடு மேற்கு தொகுதி