[படங்கள் இணைப்பு] திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
25-1-2011 அன்று காலை 11.30 மணியளவில் திருச்சிராப்பள்ளியில் உழவர்சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி :
க.எழில்வேந்தன்
திருச்சிராப்பள்ளி
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கையுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் – சீமான்
வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்ததை கண்டித்து நெல்லை சந்திப்பு முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார்...
27-1-2011 அன்று செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அமிதாபுக்கு நன்றி தெரிவித்து தந்தி...
சென்ற ஆண்டு கொழும்பு நகரில் சிங்கள இனவெறி அரசின் தயவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கலந்து கொள்ள மறுத்தார் இந்தியாவின் மூத்த நடிகர் திரு....
செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! – சீமான் அறிக்கை
கணினித் தமிழ் பயன்பாடு - என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் கலப்பினம்...
[படங்கள் இணைப்பு]22-1-2011 அன்று நடைபெற்ற “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல்...
கடந்த 22.01.11 சனிக்கிழமை சோலையார்பேட்டையில் 20 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை கைதியாக அவதியுறும் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும்...
[காணொளி 2ம் இணைப்பு] நாம் தமிழர் கட்சியினரின் கண்டனத்தையடுத்து சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா...
புதிய தலைமுறை சென்னை சூப்பர் சிக்சஸ் என்ற பெயரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக இலங்கையின் கிரிக்கெட் வீரரும் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அதிபர் ராஜ...
[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் அவர்களின் படுகொலையை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்.
தமிழக மீனவர் திரு.ஜெயக்குமார் அவர்களை கடந்த 23-1-2011 அன்று இனவெறி பிடித்த சிங்கள கடற்படையினர் கழுத்தை கயிறால் இறுக்கி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து கோவை மாவட்ட...
புத்த மடாலயம் மீது தாக்குதல்-சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
சிங்களர்களால் நடத்தப்படும் புத்த மடாலயம் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நம் மீனவர்கள் ஒவ்வொரு முறை சுடப்படும் பொழுதும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது...
[படங்கள் இணைப்பு]கோவைக்கு வருகை தந்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்ப்பு அளித்த கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கோவை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்ப்பு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி...
![[படங்கள் இணைப்பு] திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/IMG_0046.jpg?resize=218%2C150&ssl=1)



![[படங்கள் இணைப்பு]22-1-2011 அன்று நடைபெற்ற “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/images-48-vert.jpg?resize=100%2C150&ssl=1)
![[காணொளி 2ம் இணைப்பு] நாம் தமிழர் கட்சியினரின் கண்டனத்தையடுத்து சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/images-47.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் அவர்களின் படுகொலையை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSCN1058.jpg?resize=218%2C150&ssl=1)

![[படங்கள் இணைப்பு]கோவைக்கு வருகை தந்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்ப்பு அளித்த கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSC_8788.jpg?resize=218%2C150&ssl=1)