காவல்துறை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு பணம்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவல்

காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களிலேயே வாக்காளர்களுக்கு பணம் கடத்தப்பட்டதாகவும், அந்தக் காவல்துறை அதிகாரிகள் விவரம் தெரியவந்ததும் தேர்தல் ஆணையம் அதிர்ச்சிய அடைந்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தது பெரும் பரபரப்பை...

[காணொளி இணைப்பு] காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ்...

VTS 01 1 002

[படங்கள் இணைப்பு] மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கருத்துப் பரப்புரை பொதுக்கூட்டம்.

தமிழின அழிப்பிற்கு துணைபோன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. 28-3-2011 அன்று மதுரை வடக்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில்...

சீறும் சீமான் – கவிஞர் காப்பிராயன்

சூறாவளி சுற்றுப்பயணம் சீமான் வர்றாரு... தமிழனுங்கள கொன்னவங்கள தூக்கப் போறாரு! 'முள்ளிவாய்க்கால் படுகொலைதான் மறந்து போகுமா... சூடு சொரணை தமிழனுக்குத் தொலைஞ்சு போகுமா? கேடுகெட்ட படுபாவிங்க போட்டுத் தள்னாங்க... தமிழங்களைக் குழிதோண்டி தள்ளி மூடுனாங்க! கதருக்காரன் நம்ம இனத்த கழுத்தறுத்தானே... பதவிக்காக இங்குள்ளவனும் பாத்து நின்னானே! மீனவன நடுக்கடல்ல சுட்டுத் தள்னாங்க... ஏன்னு எவனும் கேட்டானா எப்படி ஜெயிப்பாங்க?' ராக்கெட் போல...

[படங்கள் இணைப்பு] நேற்று (27.03.11) நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர், விருதுநகர் பகுதில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரம்

நேற்று (27.03.11) மாலை கடையநல்லூர், விருதுநகர் பகுதில் நடைப்பெற்ற நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை பாடல்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழரின் பரப்புரை பாடல்கள்