இராசபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப் படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராசபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று 07-02-2013 காலை சிதம்பரம்...

உண்ணாநிலை போராட்ட துண்டறிக்கை மற்றும் அழைப்பு கடிதம்

ஐ.நா. மன்றத்தில் பிப்ரவரி 25-ஆம் நாள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் மனித உரிமை மீறல் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இந்திய அரசை வலியுருத்தித் தொடர்முழக்கப் பட்டினி போராட்டம். புரட்சி படைக்க போர்க்குணம் பொங்கும் புதுவையில்...

ராசபட்சே வருகையைக் கண்டித்து இராமநாதபுரத்தில் இரயில் மறியல்…

ராசபட்சே வருகையைக் கண்டித்து இராமநாதபுரத்தில் இரயில் மறியல்.காணொளி இணைப்பு.

திடீர் ரயில் மறியல் – புதுவையில் பரபரப்பு

இன்று புதுவை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா வரும் இன அழிப்பு போர்க்குற்ற வாளி ராஜபக்சேவைக் கண்டித்து இன்று நண்பகல் நாம் தமிழர் கட்சியினர்  ரயில் மறியல் போராட்டத்தில்...

கடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்

கடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்: சென்னை கடற்கரையில் ஏழை, எளிய மக்களால் நடத்தப்பட்டு வந்த சிறிய கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று கோரும் பொது நல வழக்கையடுத்து, அங்குள்ள கடைகளை...

காவிரி பிரச்சினையில் தமிழர்களை வஞ்சிக்கும் மன்மோகன் அரசைக் கண்டித்து,பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காவிரி பிரச்சினையில் தமிழர்களை வஞ்சிக்கும் மன்மோகன் அரசைக் கண்டித்து,திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில்,,பெருகவாழ்ந்தானில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாநில மாணவர் பாசறை இடும்பாவனம் கார்த்திக்,மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நல்லதுரை,மாநில இலைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...

மாவீரன் சுபாஸ்சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு.

மாவீரன் சுபாஸ்சந்திர  போஸ் அவர்களின் 116 வது பிறந்தநாள் முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பாக அன்னாருக்கு மாலை அனுவிக்க பட்டது, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தை. ஜோசப், பெரம்பூர் பகுதி...

திருவள்ளுவர் நாளை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம்.

திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பெங்களூர் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஊர்வலம் 20 சனவரி 2013 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் பெங்களூர் செயல் வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில்...

டீசல், சமையல் எரிவாயு உருளை அநியாய விலையேற்றத்தை திரும்பப் பெறுக.

டீசல், சமையல் எரிவாயு உருளை அநியாய விலையேற்றத்தை திரும்பப் பெறுக: நாம் தமிழர் கட்சி  பெட்ரோல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்குத் தக்கவாறு உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அதன்...

தமிழர் திருநாள் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள்.சீமான் பங்கேற்பு.

16/01/2013 அன்று ராமநாதபுரம்,சிவகங்கை,அரணையூரில், நாம் தமிழர் தமிழர் திருநாள் விழா,மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அண்ணன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.