பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் -திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் நவல்பட்டு பர்மா காலனி பகுதியில் (10/05/2020) ஞாயிற்றுக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்குதல் – ஈரோடு தொகுதி

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் 10-05-2020 அன்று காலை ஈரோடு மாவட்டம் சார்பாக, ஈரோடு மேற்கு தொகுதி மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அனைத்து தொகுதி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 காசிபாளையம், கண்ணகி நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – செய்யூர் தொகுதி

10-5-2020 செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  உணவு வழங்கப்பட்டது..

கபசுர குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தங்கமாபுரிபட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள...

கபசுர குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நான்காம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் நகர...

நாங்குநேரியில் கப சுர குடிநீர் வழங்கினர்

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி) நோய் பரவலை தடுக்கவும் , நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், *இறைப்புவாரி* ஊராட்சி *ஏமன் குளம், புதுக்குளம், வலியநேரி, சகாயநகர், காரியாகுளம்* பகுதிகளில் 05.06.2020 அன்று...

உணவுப் பொருட்கள் வழங்கல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாமண்டூர் அடுத்துள்ள வடபாதி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு சார்பாக அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. தொடர்பு எண்: 8148040402 ...

கலந்தாய்வு கூட்டம் – சேந்தமங்கலம் தொகுதி

07-ஜூன்-2020, ஞாயிறு அன்று நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது. ...

கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதியின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு கடந்த மார்ச்...