கபசுர குடிநீர் வழங்குதல்

16

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நான்காம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் நகர பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சித்தார்த்தனன்
95142 96173
95143 96173

முந்தைய செய்திநாங்குநேரியில் கப சுர குடிநீர் வழங்கினர்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல்