திருப்போரூர் தொகுதி – புதிய கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்த்தல் நிகழ்வு
வணக்கம்,
இன்று (14.06.2020) காலை 9.30 மணியளவில்
ஐயா .குணசேகரன் (தொகுதி தலைவர்), திரு. சந்தோஷ் (தொகுதி பொருளாளர்), சசிகுமார்
(தொகுதி இனை செயலாளர்)...
தொகுதி கலந்தாய்வு – கோவில்பட்டி
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி யின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் | 14.6.2020
கோவில்பட்டியில் அமைந்துள்ள புதுகிராமம் பழைய மூர்த்தி திரையரங்கத்தில்...
ஈழ முகாமுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல்
ராசபாளையம் சட்டமன்ற தாெகுதி மாெட்டமலை ஈழ முகாம் ஈழ சாெந்தங்களுக்கு காெராேனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
...
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஐயா கண்ணன் அவர்களின் மறைவு கலையுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்
புகழ்பெற்ற பழம்பெரும் இயக்குனர் பீம் சிங் அவர்களின் மகனும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளருமான ஐயா கண்ணன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அப்பா பாரதிராஜாவின் மிகுதியானப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, 'பாரதிராஜாவின் கண்கள்' எனத்...
கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய்...
நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – திருப்பூர் தெற்கு
தாய்த் தமிழ் உறவுகளுக்கு உதவியாக மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.க.சண்முக...
தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் – கடலூர்
கடலூர் மாவட்டம் கடலூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் தலைமை அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது,
கலந்தாய்வில் கடலூர் சட்டமன்ற தொகுதியை ஆறு...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202006090
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202006090 | நாள்: 14.06.2020
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மு.இடிமுரசு (02309476557) மற்றும் இரா.தமிழ்பிரபு (02734823824) ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி...
அம்பத்தூர் தொகுதி 81வது வட்ட கலந்தாய்வு
*அம்பத்தூர் தொகுதி 81வது வட்ட கலந்தாய்வு*
13.6.2020 மாலை 5 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப் பகுதிக்கு உட்பட்ட 81 வது வட்ட கலந்தாய்வு அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
> புதிய...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – வானூர்
இன்று வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில் கபசுர குடிநீர் 6,10 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .

