தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்  | க.எண்: 202006090

49

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்  | க.எண்: 202006090 | நாள்: 14.06.2020

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மு.இடிமுரசு (02309476557) மற்றும் இரா.தமிழ்பிரபு (02734823824) ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நா.சந்திரசேகரன்

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி 81வது வட்ட கலந்தாய்வு
அடுத்த செய்திதொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் – கடலூர்