தொகுதி கலந்தாய்வு – கோவில்பட்டி

19

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி யின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் | 14.6.2020

கோவில்பட்டியில் அமைந்துள்ள புதுகிராமம் பழைய மூர்த்தி திரையரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

இதில் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்

தொகுதி பொருளாளர் தேவராசு முன்னிலை வகித்தார்

நகர , ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

இக்கலந்தாய்வில் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கபட்டது.

ஊராட்சி பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யபட்டது

நகர வார்டு பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யபட்டது

கலந்தாய்வில் சுமார் 40 பங்கேற்றனர்

ஊடகபிரிவு
நாம் தமிழர் கட்சி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி


முந்தைய செய்திஈழ முகாமுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல்
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி – புதிய கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்த்தல் நிகழ்வு