ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் கிராமிய இசைகலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஓசூர் தொகுதி

22.04.2020 (புதன்) கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி, ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஊரடங்கினால் நலிவடைந்துள்ள ஓசூர் கிராமிய இசைக்கலைஞர்களின் 15 குடும்பங்களுக்கு, உணவுப்பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -ஓசூர் தொகுதி

18/05/2020 இன எழுச்சி நாளையொட்டி நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கட்சியின் உறவுகள் தங்கள் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வை அனுசரித்தனர்.

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – ஓசூர் தொகுதி

18.05.2020 திங்கட்கிழமை இன எழுச்சிநாளை  முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, ஓசூர் அரசு மருத்துவமனையில், ஓசூர் தொகுதி சார்பாகக் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு, 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. . 

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.ஓசூர் தொகுதி

10.05.2020 ஞாயிற்றுக்கிழமை, ஓசூர் கெலவரப்பள்ளி பகுதி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும், 177 குடும்பங்களைச் சேர்ந்த நமது ஈழத்து உறவுகளுக்கு, அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓசூர் தொகுதி

11/04/2020 அன்று ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முனிசுவரன் நகரிலும் 14/04/2020  நான்காவது நாளாக பாலபூமி சிட்டி குடியிருப்பு பகுதியிலும் 19.04.2020 27.4.2020 அன்று மவரை இலட்சுமி நாராயணா நகர் பகுதியில் தொடர்ந்து...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி

05/05/2020 அன்று பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருமழிசை பிராயம்பத்து பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று, உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை...

உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பெற்றுகொடுத்த உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று அவ்வுரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடிப்போம்!– சீமான் சூளுரை https://youtu.be/YLz1XZkWTFw பேரன்புகொண்டு நேசிக்கின்ற உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு...

ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் – ஆலங்குளம்

18/06/2020 அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் செயலாளர் கோ.நாகலிங்கம் அவர்களின் தலைமையில் நேர்மையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இப்புகழ்வணக்க நிகழ்வில் ஆலங்குளம் நகர செயலாளர்...

கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு கூட்ட நிகழ்வு

இன்று 18.06.2020 ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த கடையம் ஒன்றியம் மந்தியூர் மற்றும் சம்பன்குளம் உறவுகளோடு...