கலந்தாய்வு கூட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதி
23.06.2020 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது… கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் குறித்தும் … வரவு செலவு அறிக்கை சமர்ப்பிப்பது குறித்தும் பாசறைகளின் செயல்பாடுகள்...
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007101 | நாள்: 09.07.2020
கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டம் (கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்)
தலைவர் - பொன்.பார்த்திபன் -...
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007100 | நாள்: 09.07.2020
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் (பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - ச.சக்திவேல் -...
முக்கிய அறிவிப்பு:
க.எண்: 202007099
நாள்: 08.07.2020
முக்கிய அறிவிப்பு:
திருச்சி திரு.துரைமுருகன் அவர்கள் நடத்தும் "சாட்டை" வலையொளி (YouTube Channel) தொலைக்காட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.
அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும், அவற்றிற்கு...
கபசுர குடிநீர் வழங்குதல் – பண்ருட்டி
நாம் தமிழர் கட்சி - மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் இன்று 08.07.2020 காலை 8.00 மணி முதல்
கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மேல்பட்டாம்பாக்கம் காமராஜர்...
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு – பண்ருட்டி
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி - பண்ருட்டி ஒன்றியம் - சூரக்குப்பம் கிளை சார்பில் நேற்று (07.07.2020) தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. பண்ருட்டி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் குட்டி...
கபசுர நீர் மற்றும் முக கவசம் வழங்குதல் – நெய்வேலி தொகுதி
நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி
மருத்துவ பாசறை சார்பாக இன்று 8-7-2020 புதன்கிழமை அழகப்பசமுத்திரத்தில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது...
சு. பிரேம்குமார்
தகவல் தொழில்நுட்ப பாசறை
தொகுதி இணை செயலாளர்
நெய்வேலி சட்டமன்ற தொகுதி
9500821406
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு – தஞ்சாவூர்
நிகழ்வு மாலை 5.00 மணி, முன்னிலை திரு.அன்பரசன் அவர்கள், தொகுதி செயலாளர், தஞ்சாவூர்
புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு – பல்லடம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
இன்று07/07/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லாங்காடு பகுதியில் *கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது
மேலும் பொறுப்பாளர்களின் வாராந்திர கலந்தாய்வு நடைபெற்றது.
சிவன் (எ) கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234
பல்லடம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி💪
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு – ஆலங்குளம்
இன்று 07/07/2020 நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் தொகுதி அலுவலகத்தில் தொகுதி செயலாளர் கோ.நாகலிங்கம் முன்னிலையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161வது பிறந்தநாளையொட்டி இனிப்புகள் வழங்கப்பட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..🙏
இந்நிகழ்வில் ஆலங்குளம் உறவுகள்...



