முக்கிய அறிவிப்பு:

84

க.எண்: 202007099
நாள்: 08.07.2020

முக்கிய அறிவிப்பு:

திருச்சி திரு.துரைமுருகன் அவர்கள்  நடத்தும் “சாட்டை” வலையொளி (YouTube Channel) தொலைக்காட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.

அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும், அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திப்பிரிவு