தலைமை அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

91

க.எண்: 202010397

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  த.முத்துகிருஷ்ணன்               – 27518169121

துணைத் தலைவர்      –  செ.பரதேசி                      – 27372176030

துணைத் தலைவர்      –  பெ.கணேசன்                   – 27518739331

செயலாளர்           –  வி.தாமஸ்                     – 27518158415

இணைச் செயலாளர்    –  ந.இராசேந்திரன்                – 11629126731

துணைச் செயலாளர்    –  த.மாணிக்கவாசகம்                – 27518939668

பொருளாளர்          –  இ.மாரிமுத்து                     – 17726021457

செய்தித் தொடர்பாளர்  –  ச.புவனேந்திரன்                 – 27520127121

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதிருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்