தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் 161வது பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியம் சார்பாக இன்று 07/07/2020 *உத்திரம்பட்டு* கிளையில் நம்முடைய தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் 161வது பிறந்த நாள் புகழ் வணக்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

கொரனா நிவாரண பொருட்கள் வழங்குதல் – வள்ளியூர்

வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தெற்கு வள்ளியூர் ஊராட்சி அத்திபுதூர் கிராமத்தில் ஊரடங்கால் துன்பத்தில் இருக்கும் சுமார் 35 குடும்பங்களுக்கு இராதாபுரம் நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 21.06.2020 அன்று கொரனா...

புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி

07.07.2020 அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கைபட்டி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். #8525902603

சமூக நீதி போராளி *தாத்தா இரட்டை மலை சீனிவாசனார்* அவர்களின் 161வது பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர்...

புகழ் வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி சமூக நீதி போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் அவர்களின் 161வது பிறந்த தினம் ஜூலை-07 நிகழ்வு விவரம் நாள் : 07.07.2020 இடம்: திருப்போரூர் (அரசு மருத்துவமனை அருகில்) நேரம்:...

கபசூரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி

புதுச்சேரிமாநிலத்தில் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவிவரும் சூழலில் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியினை உருவாக்கும் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம்தொகுதியில் நடைப்பெற்றது இந்நிகழ்வினை ஏம்பலம்தொகுதி செயலாளர் ப.குமரன் ஓருங்கிணைத்தார்...

கபசுர நீர் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கள்ளக்குறிச்சி நகரம் சார்பில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று 07/07/2020 காலை கள்ளக்குறிச்சி நகர காய்கறி மார்க்கெட் வெளிப்புறம் மற்றும் அரசு ஆண்கள்...

கொரோனோ நிவாரண பொருட்கள் வழங்குதல் – ஒட்டன்சத்திரம், பழனி

ஒட்டன்சத்திரம் தொகுதி மற்றும் பழனி தொகுதி இருவரும் இணைந்து 250 ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு அனைத்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் மற்றும் உறவுகள் முன்னிலையிலும்...

கொடிக்கம்பம் நடுவிழா – நத்தம் தொகுதி

நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள மணக்காட்டூர் ஊராட்சியில் கொடிக்கம்பம் நடுவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது. தொகுதி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மண்டல செயலாளர் முனைவர் பா.வெ. சிவசங்கரன் தலைமை தாங்கி...

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தெற்கு ஒன்றியம் மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று (04/07/2020) சனிக்கிழமை காலை 7 மணி அளவில் நடைபெற்றது நிகழ்வு: 1 தெற்கு ஒன்றியம்...

கொடியேற்றும் நிகழ்வு – சங்கரன் கோவில் தொகுதி

சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கிளையில் 24/06/2020 செவ்வாய் கிழமை ஐயா மகராசன் ( தொகுதி தலைவர்) தலைமையில் ஐயா பூலி ராமசாமி பாண்டியன் அவர்களால் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.