சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை வரைவு 2020 ஐ திரும்ப பெறக்கோரி சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு – நிலக்கோட்டை

நிலக்கோட்டை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சூழியலை அழிக்க துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை வரைவு 2020 ஐ திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி தொகுதி முழுக்க...

“சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020” யை நடுவண் அரசு திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தி இணையவழி...

சுற்றுச்சூழல் பாதுகாப்பை அச்சுறுத்தும் "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020" யை நடுவண் அரசு திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தி இணையவழி அறப்போராட்டம். #TNRejectsEIA2020 #WithdrawDraftEIA2020 செய்தி பகிர்வு பா.அந்தோணிவிஜய் நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர் 9994047322

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கும்பகோணம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு 01/08/2020 அன்று காலை 7:00 மணியளவில் மகாமகக்குளக்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, நகர, ஒன்றிய மற்றும் பாசறை...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு -2020 திரும்பப் பெற வலியுறுத்தி இணைய வழிப் போராட்டம் – சாத்தூர்

நாள் : 01.08.2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு -2020 திரும்பப் பெற வலியுறுத்தி நடுவன் அரசுக்கு எதிராக இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது. பெருவாரியான நாம் தமிழர் உறவுகள் அவர்களது இல்லத்திலேயே இணைய...

மாதாந்திர கலந்தாய்வு – மணப்பாறை தொகுதி

01.08.2020 அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து...

சனவேலி ஓடைக்கால் ஆற்றில் பனைவிதை நடுதல் – திருவாடனை

திருவாடனை சட்டமன்றத்திற்குட்பட்ட சனவேலி ஓடைக்கால் ஆற்றில் இராசசிங்கமங்கலம் மேற்கு ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பில் 125 பனை மர விதைகள்...

இயற்கையை பேண மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – பத்மநாபபுரம்

திக்கணங்கோடு ஊராட்சி சாலையோரங்களில் (11-7-2020 ) அன்று இயற்கையை பேண மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !💐 சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி , பத்மநாபபுரம் தொகுதி...

சுபகர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பத்மநாபபுரம்

முத்தலகுறிச்சி ஊராட்சி 6 வார்டு பகுதியில் (4-7-2020) அன்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !💐 நாம் தமிழர் கட்சி முத்தலகுறிச்சி...

நிவாரண பொருட்கள வழங்கும் நிகழ்வு – கீ வ குப்பம்

♨️ தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியத்தில் உள்ள கூடநகரம் ஊராட்சியில் வறுமையில் இஸ்லாமிய உறவுகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – நெய்வேலி

தமிழீழத்தின்_அன்னை_பார்வதி_அம்மையாரின்_பிறந்த_தினத்தை_முன்னிட்டு, நெய்வேலி நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில்... கொரோனா விழிப்புணர்வு நிகழ்வாக நெய்வேலி தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வேகாக்கொல்லை கிராமத்தில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு...