மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (02/08/2020)  அன்று  ஞாயிற்றுக்கிழமை மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு 215 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நந்தம்பாக்கத்தில் ஐயா தேவராஜன் (தொகுதி துனை தலைவர்) தலைமையில் சிறப்பாக...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -சங்கரன்கோவில் தொகுதி

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம்திருமலாபுரம் கிராமத்தில் 13/7.2020 கப சுர குடிநீர்  பொதுமக்களுக்கு வழங்கபட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் -திருப்பூர் வடக்கு மாவட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை 11.07.2020 அன்று பெருமாநல்லூர் ரோடு, பூலுவபட்டி பிரிவு அருகில் உள்ள அம்மன் நகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

குளச்சல் தொகுதி வாள்வச்சகோஸ்டம் பேரூர் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

வாள்வச்சகோஸ்டம் பேரூர் உட்பட்ட இரவிர்புதூர்கடை பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 500 மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ...

ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – சோளிங்கர்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நெமிலி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி மானாமதுரை கிளை சார்பாக அறிவு ஆசான் *அய்யா அப்துல்கலாம்* அவர்களின் *நினைவு தினத்தை* முன்னிட்டு ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு...

முககவசம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சாத்தூர்

இடம் : மீனாட்சிபுரம் நாள் : 29.07.2020 நிகழ்வு : முககவசமும், கபசுர குடிநீர் வழங்குதல் சாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சியபுரம் கிராமத்தில் உள்ள 350 குடும்பங்களுக்கு முககவசமும், கபசுர குடிநீர் பொடியும் நாம் தமிழர்...

மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீர வணக்கம் நிகழ்வு – அம்பத்தூர் தொகுதி

31.7.2020 அன்று வெள்ளிக்கிழமை வீரமிகு பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 215வது நினைவு நாளை முன்னிட்டு காலை 7 மணி அளவில் மேற்குப்பகுதி சார்பாக *அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில்* படத்திறப்பு செய்து வீரவணக்க...

கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்கரை தொகுதி

இதுவரை ஐந்து கட்ட நிகழ்வாக ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது

கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி – நெய்வேலி

நாம் தமிழர் கட்சி நெய்வேலி மருத்துவப் பாசறையின் சார்பில் நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூர் பகுதியில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக (30-07-2020) அன்று...

தொகுதி வாராந்திர கலந்தாய்வு – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லடம் தொகுதி பொறுப்பாளர்களுக்கான வாராந்திர கலந்தாய்வு zoom இணையம் வழியில் நடைபெற்றது.... தொடர்புக்கு சிவன்(எ)...