முககவசம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சாத்தூர்

35

இடம் : மீனாட்சிபுரம்
நாள் : 29.07.2020
நிகழ்வு : முககவசமும், கபசுர குடிநீர் வழங்குதல்

சாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சியபுரம் கிராமத்தில் உள்ள 350 குடும்பங்களுக்கு முககவசமும், கபசுர குடிநீர் பொடியும் நாம் தமிழர் கட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வழங்கபட்டது.
💐💐 நிகழ்வு முன்னெடுப்பு 💐💐

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
தொடர்புக்கு : +91-9944853955

முந்தைய செய்திமாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீர வணக்கம் நிகழ்வு – அம்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – சோளிங்கர்