சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை வரைவு 2020 ஐ திரும்ப பெறக்கோரி சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு – நிலக்கோட்டை

30

நிலக்கோட்டை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சூழியலை அழிக்க துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை வரைவு 2020 ஐ திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி தொகுதி முழுக்க ஜூலை 31, 2020 அன்று சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டனர். சுவரொட்டிகள் மக்கள் கூடும் இடங்களில் ஓட்டப்பட்டன.

முந்தைய செய்தி“சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020” யை நடுவண் அரசு திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தி இணையவழி அறப்போராட்டம் – நாங்குநேரி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் தொகுதி