பனை விதை நடும் விழா – ஆற்காடு தொகுதி

ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கலவை பேரூராட்சி நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த "பத்தே ஆண்டில் பசுமை திட்டத்தின்" கீழ் பணை விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது....

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல் பணி – திருப்பத்தூர் தொகுதி

06.09.2020  திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி-  திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி

06.09.2020) திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி-  கந்திலி தெற்கு ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். 

தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009317 நாள்: 16.09.2020 தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்) தலைவர்             -  சீ.தீனதயாளன்                  - 25489705656 செயலாளர்           -  மூ.குகன்மூர்த்தி            - 20497221241 பொருளாளர்         ...

தலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009316 நாள்: 16.09.2020 தலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  கோ.பெரியகருப்பு                 - 25489138624 துணைத் தலைவர்      -  இர.நவாஸ்கான்                - 15546472827 துணைத் தலைவர்      - ...

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோரி ஆர்ப்பாட்டம் – மொடக்குறிச்சி தொகுதி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மொடக்குறிச்சி தொகுதி உறவுகள் இன்று ஈடுபட்டனர். #BanNeet_SaveTNStudents

நீட் தேர்வை தடைசெய்ய வலியுறுத்தி நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதி நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக,இன்று காலை சுமார் 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் ஆணைக்கிணங்க,நீட் தேர்வை...

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – திருமயம் தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

பாரதியார் புகழ்வணக்கம் செலுத்துதல்|விளாத்திகுளம் தொகுதி

11 .9 .2020 அன்று பாரதியார் நினைவு நாள் நிகழ்வாக எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி...

இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம் செலுத்துதல்|விளாத்திகுளம் தொகுதி

11 9 2020 அன்று சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் கோவில்பட்டி திட்டங்குளத்தில்...