நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – திருமயம் தொகுதி

11

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திபாரதியார் புகழ்வணக்கம் செலுத்துதல்|விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வை தடைசெய்ய வலியுறுத்தி நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்