பைந்தமிழ் பாவலர் ஐயா தமிழொளி ஏகாம்பரம் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்
பைந்தமிழ் பாவலர் ஐயா தமிழொளி ஏகாம்பரம் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்
நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையப்பொறுப்பாளரும், சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும் தமிழறிஞருமான ஐயா தமிழொளி ஏகாம்பரம்...
பூம்புகார் தொகுதி – பனை விதை நடு விழா
பூம்புகார் தொகுதி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு செம்பை ஒன்றியம் கருவாழக்கரையிலயில் காவிரி ஆற்றங்கரையில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கரன் கோயில் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04/10/2020 ஞாயிறு அன்று
தகவல் தொழில் நுட்ப பாசறை சார்பாக சங்கரன்கோவில் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கடலூர் தொகுதி – நடுவண் நகரம் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக கவசம் வழங்கும் திருவிழா
இன்று கடலூர் தொகுதி நடுவன் நகரம் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கபசுர நீர் முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஐயா வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு – வேளச்சேரி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக இன்று (05-10-2020) திங்கட்கிழமை. அருட்பெருஞ்ஜோதி, ஐயா. வள்ளலார் அவர்களின் பிறந்த நாள் அன்று வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில்...
கடலூர் தொகுதி – தெற்கு ஒன்றிய பகுதியில் பனை நடும் திருவிழா
கடலூர் தொகுதி தெற்கு ஒன்றியம் பனை நடும் திருவிழா நடைபெற்றது. சுமார் 300 பனை விதைகள் நடப்பட்டது.
நத்தம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
#உறுப்பினர் சேர்க்கை திருவிழா
திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் கோவில்பட்டி பகுதியில் 04/10//2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆற்காடு தொகுதி – பனைவிதைகள் விதைக்கும் விழா
ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் உள்ள 5 ஏரிகரைகளில் சுமார் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
இராணிப்பேட்டை தொகுதி – மாபெரும் பனை விதை திருவிழா
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி.
தலைமை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்குஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா* நிகழ்வு நடைபெற்றது.இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம் பேரூராட்சி ஒன்றியம் ஊராட்சி பொறுப்பாளர்கள்...
திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தங்கம் தென்னரசு மற்றும் தென்…
திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தங்கம் தென்னரசு மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணி தமிழச்சி ஆகியோரின் தாயாரும், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களின் மனைவியுமான அம்மா இராஜாமணி தங்கபாண்டியன்...

