உளுந்தூர்பேட்டை தொகுதி – பனைத்திருவிழா
ஞாயிற்றுக்கிழமை 04/10/2020 ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பங்கெடுத்து தொகுதி முழுவதும் 9 ஒன்றியங்களின் 25 கிராமங்களில் 12181 பனை விதைகள் விதைத்தனர்.
பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பூம்புகார் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர் வடக்கு – நகரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா
கடலூர் வடக்கு நகரம் மணிக்கூண்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.
பொன்னேரி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி தகவல் தொழில்நுட்டப் பாசறை சார்பாக 04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு...
பொன்னேரி – பனை விதை திருவிழா
நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அனுப்பம்பட்டு , ஆலாடு , கடப்பாக்கம் , சுப்பாரெட்டிபாளையம் ,...
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு
4.10.2020 ஞாயிற்றுகிழமை மாலை 3:00 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் அலுவலகம் வெகு சிறப்பாக திறக்கப்பட்டது,நிகழ்வில் கொடி ஏற்றுதல், அலுவலகம் திறப்பு, தமிழ் தேசிய நூலகம் திறப்பு, இணைய தள பாசறையின் தமிழாயுதம்...
திருமயம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப பாசறை முன்னெடுத்த "உறுப்பினர் சேர்க்கை திருவிழா, அக்டோபர் 2,3 மற்றும் 4 -2020" நிகழ்வை முன்னிட்டு திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி, அரிமளம் மற்றும் திருமயம்...
ஒட்டப்பிடாரம் – பனை விதைப்பு நிகழ்வு
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
பகுதிகளில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
க.எண்: 202010354
நாள்: 05.10.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
வேளச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி தொகுதி, தகவல் தொழில்நுட்ப பாசறை அக்டோபர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி, இம் மூன்று நாட்களிலும் மாநிலம்...
