மணவாளக்குறிச்சி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மணவாளக்குறிச்சி பேரூராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடைபெற்றது.
ஆன்றோர் அவையப் பொறுப்பாளரும், சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும் தமிழறிஞருமான ஐயா…
ஆன்றோர் அவையப் பொறுப்பாளரும், சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும் தமிழறிஞருமான ஐயா தமிழொளி ஏகாம்பரம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.
https://bit.ly/34pBr6T
View...
கள்ளக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
*உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை* முன்னிட்டு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி *தியாகதுருகம்* நகரத்தில் 02.10.2020 அன்று துவங்கி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
சேலம் வடக்கு – மக்கள் குறை தீர்ப்புப் பணி
இன்று சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. அழகாபுரம் தங்கதுரை அவர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்து மற்றும் அவ்விடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து இப்பிரச்சனையை கட்சி சார்பில் சட்டரீதியான போராட்டம்...
பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு என்று பூம்புகார் தொகுதி செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் சங்கரன் பந்தலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அரிமளம் ஒன்றியம் – பனை விதைகள் நடும் விழா
நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை முன்னெடுக்கும் "பனைத் திருவிழா-2020, ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு" செய்யும் நிகழ்வை முன்னிட்டு, அரிமளம் ஒன்றியம் சார்பாக கும்மங்குடி ஊராட்சியில் சுமார்...
பொன்னமராவதி ஒன்றியம் – பனை விதைகள் நடும் விழா
நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை முன்னெடுக்கும் "பனைத் திருவிழா-2020, ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு" செய்யும் நிகழ்வை முன்னிட்டு;
பொன்னமராவதி ஒன்றியம் சார்பாக கூடலூர் ஊராட்சியில் சுமார் 700...
மடத்துக்குளம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
04-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.
மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா
4-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற பனை விதை நடும் திருவிழாவில் கலந்து கொண்டு, மடத்துக்குளம் தொகுதியில் 5 இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து 5000 பனை விதைகள் நடப்பட்டது. உடுமலை கிழக்கு...
மொடக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மொடக்குறிச்சி தொகுதியில் 03/10/2020 (சனிக்கிழமை) அன்று இரண்டு இடங்களில் (மொடக்குறிச்சி மற்றும் சிவகிரி) உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டன.
உறுப்பினர் சேர்க்கை முகாம்...