திருவாரூர் தொகுதி – ஓவர்ச்சேரி கிளை

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41. ஒவர்ச்சேரி கிளையில், மேதகு தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னெடுக்க வேண்டி கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் 41. ஓவர்ச்சேரி கிளை...

தளவாய்புரம் – இலவச மருத்துவ முகாம்

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளினை முன்னிட்டு  இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையில் வைத்து நடத்தப்பட்டது.  

‘நிவர்’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்! உதவிக்கரம் நீட்ட…

'நிவர்' புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்! உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம்! https://bit.ly/3nTJL7c #Nivar | #NivarCyclone | #TnRains | #Seeman View original post on X ↗

எனது அன்புக்குரிய மாமா தவசி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மறைவுற்றார் எனும்…

எனது அன்புக்குரிய மாமா தவசி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த்திரைத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். (1/2) View original...

திருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  22-11-2020 (ஞாயிறு ) ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர் மற்றும் ஆத்தூர் பேரூராட்சிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  இந்த நிகழ்வின் போது உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது

நிலக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

நிலக்கோட்டை தொகுதி சார்பாக ஜம்புதுறைக்கோட்டை ஊராட்சி காமலாபுரத்தில்  புலிக்கொடி ஏற்றப்பட்டது.  நிகழ்வினை  சிறப்பித்த அனைத்து பொறுப்பாளர்களுக்கு அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.  

அணைக்கட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக  22/11/2020 அன்று, ஒடுகத்தூர் பேரூராட்சி, சந்தை மேட்டில் நாம் தமிழர் கட்சியின்  தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் காலை 11.00 மணியளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இதில் வருகின்ற 26/11/2020...

சோலையார்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

சோலையார்பேட்டை தொகுதியில் 22.11.2020   ஞாயிற்று கிழமை அன்று  காலை 10.00 மணியளவில் கேத்தாண்ட பட்டி ஊராட்சி பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த...

கரூர் – மண்டல கலந்தாய்வு

கரூர் மண்டலம் சார்பாக தமிழ்தேசிய இனத்தின் முகமும் முகவரியுமாய் இருக்கிற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி  கலந்தாய்வு கூட்டம்  ஞாயிற்று கிழமை 22/11/2020 அன்று காலை...

பல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) புலிக்கொடி ஏற்றப்பட்டது.