திருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்

93

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  22-11-2020 (ஞாயிறு ) ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர் மற்றும் ஆத்தூர் பேரூராட்சிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  இந்த நிகழ்வின் போது உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது

முந்தைய செய்திநிலக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதளவாய்புரம் – இலவச மருத்துவ முகாம்