முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எனது அன்புக்குரிய மாமா தவசி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மறைவுற்றார் எனும்…

0

எனது அன்புக்குரிய மாமா தவசி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த்திரைத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(1/2)

மதுரை வட்டார மொழியில் மண்ணின் மணம் கமழ எல்லோரோடும் இனிமையாகப் பேசிப் பழகும் மாமா தவசி அவர்கள் தனது அசாத்திய நடிப்பாற்றல் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவராவர். அவரது திடீர் மறைவுச்செய்தி இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

மாமாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்தி‘நிவர்’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்! உதவிக்கரம் நீட்ட…