முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார்…

1

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும்,
கடல் சார் சூழலியலில் ஏற்பட்ட சீர்கேட்டால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து கொடுந்துயரத்திற்கு உள்ளாகியுள்ள எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்களுக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக இன்று 05-01-2024 காட்டுக் குப்பம் பகுதியில் காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பை வழங்கினோம்.

முந்தைய செய்திஇந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தம்பி விஷ்ணுவர்தனுக்கு சீமான் வாழ்த்து!
அடுத்த செய்திபெருமதிப்பிற்குரிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு…