சைதாப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை முகாம்
சைதை தொகுதி சார்பாக 22-11-20 அன்று சைதாப்பேட்டை கிழக்கு பகுதியில் தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை முகாம் நடைபெற்றது.
அவ்வண்ணம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கல்லிடைக்குறிச்சி பகுதியில் (22/11/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த கட்ட தேர்தல் பணிகள், தொகுதி அலுவலகம் திறப்பு மற்றும் புதிய பொறுப்பாளர் நியமனம் பற்றிய முக்கிய அம்சங்கள் கலந்தாலோசிக்கபட்டு...
தேசிய தலைவர் பிறந்த நாள் -சாத்தூர்
சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (23-11-2020)
நடைபெற்றது.
ஆலந்தூர் தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்
22/11/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொருப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக...
உளுந்தூர்பேட்டை தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 21-11-2020 அன்று திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்பட்டு கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
குளச்சல் தொகுதி – நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.
தேர்தலை எதிர்கொள்ள வேண்டி திட்டங்களை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (12/07/2020) அன்று வெங்கடேசபுரம் பகுதியில். இயற்கை அன்னையை நேசிக்கும்
நமது அன்பிற்கினிய உறவுகள் முன்னெடுப்பில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு நடைபெற்றது.
அண்ணா நகர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
அண்ணாநகர் தொகுதி சார்பாக நவம்பர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு மாலை 5.00 மணிக்கு தொடங்கி 8.00 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் வேட்பாளர் பரிந்துரை மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.
சங்ககிரி தொகுதி – ஒன்றியம் மற்றும் பேரூராட்சி கலந்தாய்வு
சங்ககிரி கிழக்கு, நடுவண் மற்றும் சங்ககிரி பேரூராட்சி பகுதிகள் மற்றும்
மாலை சங்ககிரி மேற்கு ஒன்றியம், அரசிராமணி மற்றும் தேவூர் பேரூராட்சி பகுதிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
திருச்சி மேற்கு – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக*22.11.2020* அன்று *பஞ்சப்பூர்* கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.