தளவாய்புரம் – இலவச மருத்துவ முகாம்

10

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளினை முன்னிட்டு  இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையில் வைத்து நடத்தப்பட்டது.