குளித்தலை தொகுதி – தலைவா் பிறந்தநாள் விழா

26.11.2020 ( வியாழக்கிழமை ) வெகு விமர்சையாக குளித்தலை நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ▪️காலை...

ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள். பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.

தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஐயா பத்மநாதன் அவர்கள் இயற்கை எய்தினார்…

தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஐயா பத்மநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் மனத்துயருற்றேன். இனஉணர்வோடு மண்ணின் விடுதலைக்காகப் போராடிய அப்பெருந்தகைக்கு எனது வீரவணக்கம்! ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத்...

விவசாயிகள் போராட்டம் : வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும்:! – சீமான் வலியுறுத்தல்

நாடு முழுமைக்கும் போராடி வரும் விவசாயப்பெருங்குடிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத்...

காவல்துறை துணை ஆய்வாளர்களுக்கான பணித்தேர்வில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு – சீமான் வலியுறுத்தல்

காவல்துறை துணை ஆய்வாளர்களுக்கான பணித்தேர்வில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழகக் காவல் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் தமிழ்...

காவல்துறை துணை ஆய்வாளர்களுக்கான பணித்தேர்வில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20…

காவல்துறை துணை ஆய்வாளர்களுக்கான பணித்தேர்வில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! https://bit.ly/33qH5G6 @CMOTamilNadu #TNUSRB #SIExam2020 View original post on X ↗

கலசபாக்கம் தொகுதி – நீட் தேர்வை எதிர்த்து போராட்டம்

கலசபாக்கம் தொகுதி சார்பாக 16−09−2020 அன்று மாணவர்களின் உயிரை கொல்லும் நீட் தேர்வை எதிர்த்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ,தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்...

திண்டுக்கல் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் தொகுதி சார்பாக குருதிகொடை முகாம் வி.சி.திருமண...

நத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக...

நெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

நமது தேசியத் தலைவரின் பிறந்த நாள் முன்னிட்டு (28-11-2020) அன்று மாலை நெய்வேலி நகர பகுதிகளில் நெய்வேலி தொகுதி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு...