நத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

34

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று
நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது
நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


முந்தைய செய்திநெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி – குருதிக்கொடை முகாம்