முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஐயா பத்மநாதன் அவர்கள் இயற்கை எய்தினார்…

1

தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஐயா பத்மநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் மனத்துயருற்றேன். இனஉணர்வோடு மண்ணின் விடுதலைக்காகப் போராடிய அப்பெருந்தகைக்கு எனது வீரவணக்கம்! ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திவிவசாயிகள் போராட்டம் : வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும்:! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.