நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு…
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2025 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள...
மரங்களின் மாநாடு: சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது!
நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மரங்களின் மாநாடு, 30-08-2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025080755
நாள்: 31.08.2025
அறிவிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதி, 199ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து.வினிஸ்டன் (15410389334) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே…
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்!
அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ...
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு…
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன்...
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற…
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின்...
நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மு.முகமது தஸ்தகீர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முகமது ஜக்கிரியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...
நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி நல்லசிவம் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஆ.பக்கிரிசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்,...
ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை…
ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க அறப்போர் புரிந்து சிறை சென்ற எல்லை மீட்புப் போராளி..!
அறநெறித்தமிழ்க்கழகம் நிறுவி
ஏழை-எளிய மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலங்கியங்களைக் கற்பித்து தமிழ்ப்பேரறிஞர்களாக...
சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்
தமிழ்நாட்டிலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (31.08.25) முதல் 45 ரூபாய் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலையை...








