முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு…

0

நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2025 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தினேன்.

https://t.co/sI0mulmJgY

முந்தைய செய்திமரங்களின் மாநாடு: சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது!
அடுத்த செய்திதென்பெண்ணை ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின்…