காஞ்சிபுரம் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்

11/04/2021 அன்று மாலை - 5 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

உசிலம்பட்டி தொகுதி தேர்தலுக்கு பின் கட்சியின் வளர்சிக்குறித்து கலந்தாய்வு

2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது களப்பணி ஆற்றிய உறவுகளுக்கு நன்றி தெரிவித்தும் பிரசவ நேரத்தில் நம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தேர்தலுக்குப் பின்பு வரவிருக்கும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களை சந்திப்பதற்கான...

முசிறி தொகுதி புகார் மனு அளித்தல்

கடந்த மார்ச் 2020 மாதம் முசிறி அரசு மருத்துவமனைக்கு பின் தெருவில் 13வயது, 7வயது இரண்டு குழந்தைகளை ஒருவன் கற்பழிப்பு செய்து உள்ளான். அவன் இன்று வரை கைது செய்யவில்லை நேற்று காலை...

புதுச்சேரி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் பெரும் தொற்று இல் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இலாசுப்பேட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று கபசுர...

துறைமுகம் தொகுதி 54 வது வட்டத்தில் புதிய உறவுகள் இணைப்பு விழா

07/05/2021 அன்று துறைமுகத்தில் 54வது வட்டத்தில் இருந்து  தன்னெழுச்சியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் முன்னிலையில் நாம்தமிழர் உறவாய் இணைந்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்....

அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி இரண்டாம் நிகழ்ச்சி

புலிப் பாய்ச்சல்:- 100 நாள் 100 களப்பணியின் இரண்டாம் நிகழ்ச்சி! அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 88 ஆவது வட்டம் சார்பில் குடிநீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுக்கும் நிகழ்வு இன்று காலை 9...

பெரம்பலூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் நெ.புதூர் கிராமத்தில் தொகுதியின் மகளிர் பாசறை செயலாளர் திருமதி செல்லம்மாள் அவர்கள் மற்றும் கிளை உறவுகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். தகவல் தொழில்நுட்ப பாசறை, பெரம்பலூர் தொகுதி. 9025364415.  

பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க...

பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும் - சீமான் தமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச்...

தமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் உச்சம்! – சீமான்...

புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் உச்சம்! - சீமான் கண்டனம் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்...

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் உயரிய…

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் உயரிய நோக்கத்திற்காக விடுப்பு எடுக்காது அர்ப்பணித்து பணியாற்றி, தொற்றுக்குள்ளாகி உயிர்துறந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர் தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி...