பெரம்பலூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

37

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் நெ.புதூர் கிராமத்தில் தொகுதியின் மகளிர் பாசறை செயலாளர் திருமதி செல்லம்மாள் அவர்கள் மற்றும் கிளை உறவுகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்.

தகவல் தொழில்நுட்ப பாசறை,
பெரம்பலூர் தொகுதி.
9025364415.

 

முந்தைய செய்திபேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும் – சீமான்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி இரண்டாம் நிகழ்ச்சி