டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13…
டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி-தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழ் மண்ணுக்குப் பேரும் புகழும் சேர்க்கும் வகையில் அனைவரும் வெற்றிவாகை சூடிவர உளம் நிறைந்த...
நாங்குநேரி தொகுதி வீர பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம்
11-07-2021 அன்று நமது வீர பெரும்பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு
புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர்...
பொன்னேரி தொகுதி நீர்வழி பாதையை சீரமைக்கும் பணி
பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சி புங்கம்பேடு பாலாஜி திரையரங்கம் அருகில் நீர்வழி பாதை பழுதுபட்டு கடந்த மாதத்திலிருந்து தண்ணீர் வீணாகிறது குறித்தும் சீரமைக்க கோரியும் (12:07:2021) நாம் தமிழர் கட்சி சார்பாகவும் மற்றும்...
வில்லிவாக்கம் தொகுதி எரிகாற்று மற்றும் எரிஎண்ணெய் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
*ஒன்றிய அரசின்* தவறான பொருளாதார கொள்கையால் தொடர்ந்து *எரிவாயு விலை ஏற்றம் , கட்டுக்கடங்கா எரிப்பொருள் விலை ஏற்றத்தை* கண்டித்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டிக்கும் வகையில் *கண்டன ஆர்ப்பாட்டம்*!...
மலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக…
மலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக தம்பி @ganeshvinayakan இயக்கத்தில் உலகத்தரத்திற்கு உருவாக்கப்பட்டு, விருதுகள் பலவற்றைக் குவித்த #தேன் திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தேன்.
#Thaen #APProductions @SakthiFilmFctry
View original...
திருவண்ணாமலை தெற்கு -கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சார்பாக எரிகாற்று மற்றும் எரிதிரவ விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை...
தாய்த் தமிழை, தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து, புகழ்த்தேரில் ஏற்றி,…
தாய்த் தமிழை,
தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து,
புகழ்த்தேரில் ஏற்றி,
தமிழர் பெருமையைத் தரணியெங்கும் எடுத்துச்சென்ற
கரிசல் மண்ணின் மகத்தான கவிஞர்!
தமிழாற்றுப்படை எடுத்து,
கவி இமயத்தில் தமிழ்க்கொடி நட்ட
இந்நூற்றாண்டின் ஒப்பற்ற கவிப்பேரரசருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
View original post on...
கும்பகோணம் தொகுதி குருதிக்கொடை முகாம்
கும்பகோணம் தொகுதி அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சூழியக்கோட்டை பிரபு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை குருதி சேகரிப்பு அமைப்பாளர்கள், மற்றும் ஒன்றிய, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜுலை 11, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக...
சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஜூலை 10, 2021 சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில்...



