முகப்பு கட்சி செய்திகள்

கும்பகோணம் தொகுதி குருதிக்கொடை முகாம்

173

கும்பகோணம் தொகுதி அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சூழியக்கோட்டை பிரபு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை குருதி சேகரிப்பு அமைப்பாளர்கள், மற்றும் ஒன்றிய, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதாய்த் தமிழை, தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து, புகழ்த்தேரில் ஏற்றி,…