முகப்பு கட்சி செய்திகள்

நாங்குநேரி தொகுதி வீர பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

50

நாங்குநேரி மேற்கு ஒன்றியம்

11-07-2021 அன்று நமது வீர பெரும்பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு
புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை மற்றும் தாய்த் தமிழ்
உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.

9003992624

 

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி நீர்வழி பாதையை சீரமைக்கும் பணி
அடுத்த செய்திடோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13…