எளிய மொழி நடையில் திரையிசைப் பாடல்களை மனம் கவரும் வகையில்…
எளிய மொழி நடையில் திரையிசைப் பாடல்களை மனம் கவரும் வகையில் வடித்துத்தந்த மாபெரும் வித்தகர். தனக்கென திரையுலகில் தனியிடத்தைப் பிடித்து, காலங்கடந்தும் நிலைத்து நிற்கும் பாடல்களை இயற்றிய ஐயா பிறைசூடன் அவர்களது மறைவு...
எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா…
எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா பிறைசூடன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.
View original...
கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்!
கொச்சி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய செய்தியறிந்து கவலையுற்றேன். கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இவ்விபத்தின்போது...
கொச்சி அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி மூழ்கித்…
கொச்சி அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி மூழ்கித் தத்தளித்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தருகிறது.
மூழ்கிய விசைப்படகினையும் மீட்டெடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க...
மக்கள் கவிஞர்! நமது ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப்…
மக்கள் கவிஞர்!
நமது ஐயா
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி…
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, இன்று 07-10-2021 செய்யூர் தொகுதி, சித்தாமூர் கூட்டு சாலை சந்திப்பில் நடைபெற்ற பரப்புரைக்...
நேரலை 07-10-2021 சித்தாமூர் கூட்டு சாலை சந்திப்பு | ஊரக…
நேரலை 07-10-2021 சித்தாமூர் கூட்டு சாலை சந்திப்பு | ஊரக உள்ளாட்சித் தேர்தல் https://x.com/i/broadcasts/1dRKZlzwvZAJB
View original post on X ↗
திரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தேசிய இனங்களின் எழுச்சி மாநாடு – நாம்...
புது தில்லி ஜந்தர் மந்தரில் தேசிய இனங்களின் எழுச்சி மாநாட்டில் திரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சாரபாக ஐ....
சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்
சேலம் தெற்கு தொகுதி சார்பாக 06/10/2021 அன்று கொண்டலாம்பட்டி சார்பாக 59 வது கோட்டத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 16வது நாளாக 500 ரூபாய் மதிப்புள்ள...
அறிவிப்பு: குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
க.எண்: 2021100231
நாள்: 06.10.2021
முக்கிய அறிவிப்பு:
குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத்...






