சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்

71

சேலம்  தெற்கு தொகுதி சார்பாக 06/10/2021 அன்று  கொண்டலாம்பட்டி  சார்பாக 59 வது கோட்டத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 16வது நாளாக 500 ரூபாய் மதிப்புள்ள 5 குருதி  பரிசோதனை  முகாம் நடத்தப்பட்டது.  இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

 

சே.பிரகாஷ்
8144674175

 

முந்தைய செய்திஅறிவிப்பு: குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தேசிய இனங்களின் எழுச்சி மாநாடு – நாம் தமிழர் கட்சி பங்கேற்பு