ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, இன்று 07-10-2021 செய்யூர் தொகுதி, சித்தாமூர் கூட்டு சாலை சந்திப்பில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போது…





