நேரலை: 14-11-2021 முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்க தேனியில் மாபெரும்…

நேரலை: 14-11-2021 முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்க தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | தேனி பங்களாமேடு | முல்லைப்பெரியாறு https://x.com/i/broadcasts/1zqJVBvMBowJB View original post on X ↗

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நியமனம் செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17-10-2021) அன்று நடைபெற்றது.

மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப்...

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை (அவினாசி தொகுதி)

  க.எண்: 2021110269 நாள்: 12.11.2021   அறிவிப்பு திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதியைச் சேர்ந்த மா.கேசவன் (11087389900) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரக்கோணம் ஒன்றியம் அன்வதிகான் பேட்டை பகுதி ஏரியில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

குவைத் செந்தமிழர் பாசறை – வாராந்திர ஒன்றுகூடல்

குவைத் செந்தமிழர் பாசறையின் 22.10.21 வெள்ளியன்று மாலை வாராந்திர ஒன்றுகூடல், அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியுடன், மொகபுலா கடற்கரையில் தொடங்கப்பட்டது. தெற்கு மண்டலத்தின் தலைவர் திரு.முருகேசன் தேவகி  அவர்கள் வழங்கினார். சிறப்புரையாற்றிய பாசறைப் பொருளாளர்  திரு.கல்யாண முருகேசன்...

போடி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்கம்

போடிநாயக்கனூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளான 30.10.2021 அன்று போடிநாயக்கனூர், தர்மபுரி, பத்ரகாளி புரம் ஆகிய பகுதிகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி...

ஆண்டிபட்டி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிப்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளான 30.10.2021 அன்று ஆண்டிபட்டி யிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்...

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு. விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி 137 வது வட்டம் சூளைப்பள்ளம் வெங்கட்ராமன் சாலைப்பகுதியில் 100...

ஆயிரம் விளக்கு தொகுதி மழை வெள்ளத்தில் மிதந்த 109,112 வட்டத்தில் ஆய்வு

இன்று,(12.11.2021) ஆயிரம் விளக்கு தொகுதியில்.உள்ள 109 மற்றும் 112 வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொகுதிச் செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் நேரில் சென்று கள ஆய்வு நடத்தினோம். இதில் சேமிக்கப்பட்ட...