போடி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்கம்

33

போடிநாயக்கனூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளான 30.10.2021 அன்று போடிநாயக்கனூர், தர்மபுரி, பத்ரகாளி புரம் ஆகிய பகுதிகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திஆண்டிபட்டி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – வாராந்திர ஒன்றுகூடல்