ஆண்டிபட்டி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு

42

ஆண்டிப்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்
முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளான 30.10.2021 அன்று ஆண்டிபட்டி யிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு
அடுத்த செய்திபோடி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்கம்